உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேய்பிறை அஷ்டமி பூஜை

தேய்பிறை அஷ்டமி பூஜை

திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ள புல்லாணியம்மன் கோயிலில் காலபைரவர் சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு மூலவருக்கு 11 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள்நடந்தது. ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி