மேலும் செய்திகள்
ஆடி வெள்ளியில் ஐஸ்வரியம் பெருக வரலட்சுமி பூஜை
17-Aug-2024
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
31-Aug-2024
திருப்புல்லாணி : திருப்புல்லாணி கூத்தியார்குட்டம் ஊருணி அருகே வெட்டுடையாள் காளியம்மன் கோயில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.பெண்கள் பொங்கலிட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூஜகர் நாகராஜன் செய்திருந்தார். திருப்புல்லாணி யூனியன் சேர்மன் புல்லாணி உட்பட பலர் பங்கேற்றனர்.
17-Aug-2024
31-Aug-2024