மேலும் செய்திகள்
ரேஷன் பணியாளர்கள் மறியல் போராட்டம்: 30 பேர் கைது
08-Nov-2024
ராமநாதபுரம்: தமிழ்புலிகள் கட்சி தலைவர் திருவள்ளுவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரத்தில்கட்சியின் மாவட்டச் செயலாளர் ரஞ்சித்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் செய்ய முயன்றனர். ராமநாதபுரம் தொகுதி செயலாளர் சோனைமுத்து, திருவாடானை தொகுதி செயலாளர் வடிவேல், மாவட்ட இணை செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் வினோத் உட்பட மறியலில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
08-Nov-2024