மேலும் செய்திகள்
புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்திய பெண் கைது
17-Sep-2026
ராமேஸ்வரம்: மண்டபம் அருகே வேதாளை சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு மரைன் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேதாளை சுப்பிரமணியன் மகன் செந்தில் 42, டூவீலரில் மது பாட்டில்களை கடத்தி வந்தார். போலீசார் இவரை கைது செய்தனர். 200 மது பாட்டில்கள், ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
17-Sep-2026