மேலும் செய்திகள்
பாத்திர கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு
09-Apr-2025
கடலாடி: கடலாடி அருகே பிடாரியேந்தல் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 34 குத்து விளக்குகள், இரண்டு வெண்கல அண்டாக்கள், இரண்டு வெண்கல குடங்களை திருடிச் சென்றனர். பேரையூர் போலீசில் பூஜாரி காளியப்பன் புகாரில் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
09-Apr-2025