உள்ளூர் செய்திகள்

ஆடி வெள்ளி பூஜை

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பாகம்பிரியாள் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அபிேஷகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவாடானையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !