உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ஆடி பவுர்ணமி வழிபாடு

பரமக்குடியில் ஆடி பவுர்ணமி வழிபாடு

பரமக்குடி: பரமக்குடி புதுநகர் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் ஆடி பவுர்ணமி சந்தன காப்பு உற்ஸவம் நடந்தது. ஆக.,3ல் ஆடி பெருக்கு விழா நடந்தது. ஆக.,8ல் ஆடி பவுர்ணமி தினத்தன்று காலை 9:30 மணிக்கு தியாக வேள்விகள் துவங்கி வருடாபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை மங்கள விநாயகர் கோயிலில் இருந்து சந்தனக்குடம், பன்னீர், தீர்த்த குடம் புறப்பாடாகியது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் நிறைவடைந்து படி பூஜை நடந்தது. அன்ன தானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !