மேலும் செய்திகள்
மாணவர்கள் சங்கமம்
28-Dec-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் லுாயிஸ் லெவல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.பள்ளித் தளாளர் செல்வமேரி தலைமை வகித்தார். முதல்வர் மதலைமேரி முன்னிலை வகித்தார். நிர்வாக தலைவர்மேரி ஏஞ்சல் வரவேற்றார்.பட்டி மன்ற பேச்சாளர் மதுரை முத்துசிறப்புரையாற்றினார்.முன்னாள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ராதேஷியாம், திவாகர், மருது பாண்டி, சுரேந்தர், விஜயலட்சுமி ஆகியோர் செய்தனர்.
28-Dec-2024