உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அம்பேத்கர் பிறந்த நாள்

அம்பேத்கர் பிறந்த நாள்

கீழக்கரை : அம்பேத்கர் பிறந்தநாள் விழா கீழக்கரை அருகே புல்லந்தையில் நடந்தது. பா.ஜ., சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.இதே போல் ஆதித்தமிழர் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சியின் மாவட்டச் செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை