உள்ளூர் செய்திகள்

 வருஷாபிஷேகம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் கண்மாய் கரையில் அமைந்துள்ள விநாயகர், முத்து இருளப்பசாமி, பேச்சியம்மன் கோயில் வருஷாபிஷேக பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் துவங்கி யாகசாலை பூஜைகள் நடந்தது. மூலவரான முத்து இருளப்பசாமி உட்பட விநாயகர், பேச்சி அம்மனுக்கு கும்ப நீர் உட்பட 16 வகையான அபி ஷேகங்கள், சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை