மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
51 minutes ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
51 minutes ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
52 minutes ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
53 minutes ago
கீழக்கரை : கீழக்கரை கிழக்கு நாடார் தெருவில் உள்ள தர்மமுனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.மூலவர் தர்ம முனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. சந்தனக் காப்பு மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலவர் அருள் பாலித்தார். பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
51 minutes ago
51 minutes ago
52 minutes ago
53 minutes ago