மேலும் செய்திகள்
மண்டல பூஜை
29-Dec-2024
பரமக்குடி: காட்டுப்பரமக்குடி இருளாயி அம்மன், முத்தையா கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று ஓராண்டு நிறைவில் வருடாபிஷேக விழா நடந்தது. விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, நவக்கிரக, லட்சுமி ஹோமங்களுடன், யாகசாலை பூஜை, மகாபூர்ணாஹுதிக்கு பிறகு மகா அபிஷேகம் நடந்தது. கிராமத்தினர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
29-Dec-2024