மேலும் செய்திகள்
காமாட்சி அம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா
10-Apr-2025
கடலாடி: கடலாடி அருகே கிடாக்குளம் கள்ளழகர், ஆஞ்சநேயர், ராமலிங்க சேது கோடாங்கி கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. நேர்த்திக்கடன் பக்தர்கள் வழங்கிய கிடாக்கள் கருப்பண்ணசாமி பலி பீடத்தில் பலியிடப்பட்டன. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர்.மதியம் பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.இரவில் கிராமிய பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று(ஏப்.,19) காலை கடலாடி - முதுகுளத்துார் சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடக்கிறது.
10-Apr-2025