உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான 19 வயது பிரிவில் கூடைப்பந்து போட்டியில் எம்.ஜி., பப்ளிக் பள்ளி முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்று மாநில அள விலான போட்டிக்கு தேர்வாகியுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் நிர் வாகிகள் டாக்டர்கள் சுப்ரமணியம், பிரேமலட்சுமி, தாளாளர் டாக்டர் ஹர்ஷவர்தன், முதல்வர் விஜயலட்சுமி, துணை முதல்வர் ராதா, உடற்கல்வி ஆசிரியர் ஜெகதீஸ்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ