உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு

கீழக்கரை: ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. ஏர்வாடி தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் மூர்த்தி, தீயணைப்பு வீரர் கோகுல கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர். ஆசிரியர்கள் தங்கமணி, மனோன்மணி, அம்பேத்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை