உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆரோக்கிய மாதா சர்ச் விழா

ஆரோக்கிய மாதா சர்ச் விழா

ஆர்.எஸ்.மங்கலம்: தெற்கு ஊரணங்குடி ஆரோக்கிய மாதா சர்ச் விழா மே 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு ஆரோக்கிய மாதா ஊர்வலம் நடைபெற்றது. புது ஊரணங்குடி, தெற்கு ஊரணங்குடி கிராமத்தார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை