மேலும் செய்திகள்
இன்று (பிப்.20)மின்தடை
20-Feb-2025
தொண்டி: தொண்டி இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது எஸ்.பி.பட்டினம் பெட்டிக்கடைகளுக்கு புகையிலை விற்பனை செய்த எஸ்.பி.பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த இஷாந் 43, நடுத்தெரு சிராஜூதீன் 46, சமதுநகர் ஜவகர்அலி 42, ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 45 கிலோ போதை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
20-Feb-2025