உள்ளூர் செய்திகள்

புண்ணிய கால பூஜை

தொண்டி: தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோயிலில் உள்ள கொடிமரத்தை 27 முறை சுற்றி வணங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை