உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்

திருவாடானை: திருவாடானை நீதி மன்றத்தில் தேசத்திற்கான சமரசம் 3.0 சிறப்பு சமரச தீர்வு முகாம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நீதிபதி ஆன்டனி ரிஷந்தேவ் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். நீதிபதி பேசியதாவது: நீதிமன்றத்தில் இரு தரப்பினர் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளிலும் இரு தரப்பினரும் சம்மதித்தால் தீர்வு காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ