மேலும் செய்திகள்
பரமக்குடியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்
27-May-2025
பரமக்குடி; பரமக்குடி நகர் பா.ஜ., தலைவர் தேர்தல் நடந்தது. இதில் மாநில தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி அறிவிப்பின்படி நகர் தலைவராக சுரேஷ்பாபு தேர்வு செய்யப்பட்டார்.கமுதி (தெற்கு) தலைவராக வேலவன் தேர்வு செய்யப்பட்டார். இருவரையும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.
27-May-2025