வாசகர்கள் கருத்துகள் ( 1 )
venugopal s
ஆக 14, 2025 21:36
தேச பக்தி நாடகம் தொடங்கி விட்டது!
மேலும் செய்திகள்
கரூரில் பெண் தலைமைத்துவ தொழில்முனைவோர் மாநாடு
01-Aug-2025
திருவாடானை: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வீடுதோறும் தேசியகொடியை ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பா.ஜ., சார்பில் திரங்கா யாத்திரை நடந்து வருகிறது. திருவாடானையில் நேற்று முன்தினம் தாலுகா அலுவலகத்திலிருந்து நான்கு வீதிகள் வழியாக நடைபயணமாக சென்றனர். பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். திருவாடானை ஒன்றிய தலைவர்கள் (கிழக்கு) ரமேஷ்ராஜா, (மேற்கு) பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தேச பக்தி நாடகம் தொடங்கி விட்டது!
01-Aug-2025