உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகரில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மருதிருவர் மகாஜன தொண்டு அறக்கட்டளை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 40 பேர் ரத்த தானம் வழங்கினர். தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !