உள்ளூர் செய்திகள்

நுால் வெளியீடு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பேராவூரில் கலை இலக்கியக் கழகம் சார்பில் ஆசிரியர் தினம், பாரதியார் நினைவுநாள், நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது. கலை இலக்கியக் கழகத் தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். புகழேந்தி எழுதிய ‛அகச்சிறகு’ எனும் கவிதைத் தொகுப்பு நுால் வெளியீடப்பட்டது. பேராசிரியர் ஸ்டாலின், கவிஞர் மாணிக்கவாசகம், கவிஞர் இளஞ்செழியன், முகவை முத்தமிழ் மன்றத் தலைவர் மானுடப்பிரியன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி