உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரண்டு பள்ளிகளில் காலை உணவு திட்டம் 

இரண்டு பள்ளிகளில் காலை உணவு திட்டம் 

தொண்டி: தமிழகத்தில் பள்ளிகளில் காலை உணவு திட்டம் நேற்று முதல் விரிவுபடுத்தப்பட்டது. திருவாடானை தாலுகாவில் தொண்டியில் அரசு உதவி பெறும் வில்கம் நடுநிலைப்பள்ளி மற்றும் முனைவரா தொடக்கபள்ளியில் நேற்று காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் இரு பள்ளிகளிலும் 550 மாணவர்கள் பயன்பெறுவார்கள். வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டீஸ்வரி, ஆரோக்கியசாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ