உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேன் மோதி கொத்தனார் பலி

வேன் மோதி கொத்தனார் பலி

உத்தரகோசமங்கை: கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் தாமஸ் 55. இவருக்கு மனைவி, மூன்று மகள்கள் உள்ளனர். நேற்று மாலை டூவீலரில் கொடிக்குளம் சென்றார். உத்தரகோசமங்கை ராணி மங்கம்மாள் ரோட்டில் டூவீலரின் மீது வேன் மோதி தாமஸ் உயிரிழந்தார். வேன் டிரைவர் அஜய் 25, மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி