உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புலவரப்பா தர்ஹா கந்துாரி விழா

புலவரப்பா தர்ஹா கந்துாரி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மகான் புலவரப்பா தர்ஹா 41வது ஆண்டு கந்துாரி விழா செப்.5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.விழாவின் தொடர்ச்சியாக முக்கிய விழாவான கந்துாரி விழா நேற்று நடந்தது. முன்னதாக ஜமாத்தார்கள் சார்பில் தர்ஹாவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின் பொது மக்களுக்கு நெய் சோறு வழங்கப்பட்டது. செப். 26ல் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை மகான் புலவரப்பா தர்ஹா கந்துாரி குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை