மேலும் செய்திகள்
16 பவுன் நகை மாயம்
05-Oct-2026
தெருநாய்களுக்கு தடுப்பூசி
12-Sep-2026
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம்பிள்ளை ஊருணி அருகே போலீஸ் வருவதை பார்த்து தப்பியோட முயன்ற நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 7 கிலோ 50 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் ராமநாதபுரம், அண்ணாநகர் அருகே மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ்வரன் 26, எனத் தெரியவந்தது. இவர் மீது ராமநாதபுரம் நகர், கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன்களில் 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
05-Oct-2026
12-Sep-2026