மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் சிக்கினர்
22-Mar-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முதுகுளத்துார் பகுதியில் எஸ்.ஐ., சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காந்தி சிலை பஸ்ஸ்டாப் அருகே கடம்பங்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் 38, சோதனை செய்த போது 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
22-Mar-2025