உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குழந்தைகள் சேர்க்கை

குழந்தைகள் சேர்க்கை

திருவாடானை: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் திருவாடானை தாலுகாவில் 136 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு சத்து மாவு வழங்கப்படுவதோடு, முன்பருவக்கல்வி கற்றுத் தரப்படுகிறது. அங்கன்வாடி அலுவலர்கள் கூறுகையில், அங்கன்வாடி மையங்களில் ஜூன் முதல் குழந்தைகளை சேர்க்கும் பணி நடக்கிறது. பெற்றோர்கள் 2 முதல் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை மையத்தில் சேர்க்கலாம். அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று குழந்தைகளை சேர்க்கும் பணியிலும் ஈடுபடுவார்கள் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை