மேலும் செய்திகள்
குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.20 ஆயிரம்
27-Apr-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற மிளகாய் சந்தையில் வத்தல்களுக்கு வெளியூர் வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்தனர்.முதல் தரமான பெரிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ.14 ஆயிரம் முதல் ரூ.20ஆயிரத்திற்கும், 2ம் தர சிறிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரையிலும் விற்றது.மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வறட்சியால் மிளகாய் விவசாயம் முன்கூட்டியே முடிவுக்கு வந்துள்ளது.
27-Apr-2025