மேலும் செய்திகள்
தீயணைப்பு வீரர்கள் வீர வணக்கம்
16-Apr-2025
கடலாடி: கருங்குளம் கதிர்வேல் வீட்டில் உள்ள கோழிக்கூட்டில் ஐந்து அடி நீள நாகப் பாம்பு பதுங்கி இருந்தது. சாயல்குடி தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பாம்பை உயிருடன் பிடித்தனர்.* இதே போல் கடலாடி அருகே மங்கலம் புலித்தேவன் நகரில் உள்ள வீட்டின் சமையலறையில் நான்கு அடி நாகப்பாம்பு இருந்தது. சாயல்குடி தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்தனர். இரு பாம்புகளையும் சாயல்குடி வனச்சரகத்தில் ஒப்படைத்து பாதுகாப்பாக காப்பு காட்டில் விடப்பட்டன.
16-Apr-2025