மேலும் செய்திகள்
வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
30-Dec-2024
கீழக்கரை : கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் பட்டிமன்றம் நடந்தது. முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார்.ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர் பாரூக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 'விரும்பும் இலக்கை அடைய தேவை மதிநுட்பமா அல்லது கடின உழைப்பா,' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. தமிழ் துறை பேராசிரியர் பாபு நடுவராக இருந்தார். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஆங்கிலத்துறை பேராசிரியர் மரகதம், திவீனா செய்திருந்தனர்.
30-Dec-2024