உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம்

சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம்: சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறை கேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆக.,26 மதியம் 3:00 மணிக்கு நடக்கவுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்துார் பகுதிகளை சேர்ந்த எரிவாயு விநியோகிப்பாளர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர், பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை