உள்ளூர் செய்திகள்

மாடு மீட்பு

திருவாடானை; திருவாடானை அருகே சிறுகரை கிராமத்தை சேர்ந்த மாடுகள் மேய்ச்சலுக்காக சென்றன. அதில் ஒரு பசுமாடு இரு வீட்டு சுவர்கள் வழியாக சென்ற போது சிக்கிக் கொண்டது. கிராம மக்கள் மீட்க முடியாததால் தீயணைப்புத்துறைக்கு தெரிவித்தனர். திருவாடானை தீயணைப்பு வீரர்கள் மாட்டை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை