மேலும் செய்திகள்
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
17-Oct-2024
ராமேஸ்வரம்: கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான டானா புயல் ஒடிசா பாரதீப் துறைமுகம், மேற்கு வங்கம் சாகர் தீவு, பங்களாதேஷ் கெபுபாரா துறைமுகம் தென் கிழக்கில் மையம் கொண்டு நேற்று மதியம் 3:00 மணி நிலவரப்படி மணிக்கு 18 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்தது. இந்த எச்சரிக்கையால் பாம்பன் துறைமுகத்தில் மதியம் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்தது. மீனவர்கள் கடலோரத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டது.
17-Oct-2024