உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இருண்டு திரண்ட மழை மேகம்

இருண்டு திரண்ட மழை மேகம்

திருவாடானை; திருவாடானையில் நேற்று மாலை 4:00 மணிக்கு மழை மேகம் திரண்டதால் இருண்டது. பலத்த மழை பெய்யப் போகிறது என்று தோன்றிய நிலையில் லேசான துாறலுடன் மழை பெய்தது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கோபுரம் மேலே வானில் திரண்ட மழை மேகத்தை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ