டிச.,19, 20 காவிரி குடிநீர் கட்
ராமநாதபுரம்: காவிரி கூட்டுக் குடிநீர் புனரமைப்புத் திட்டத்தில் பிரதான குழாய்களை இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.,19, 20 ல் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.