உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மீத்தேன் எதிர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில செயலாளர் தமிழ்முருகன் தலைமையில் நடந்தது. திருப்புல்லாணி ஒன்றியம் முழுவதும் மக்களை சந்தித்து மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ