உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தொண்டி: ஹிந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜியை விடுதலை செய்யக் கோரி தொண்டி பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஹிந்து ஜனநாயகப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிறுவன தலைவர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில அமைப்பு குழு தலைவர் பூமிநாதன், ஹிந்து மக்கள் நல இயக்க தலைவர் இளையராஜா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை