உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சதுரகிரியில் பக்தர் மரணம்

சதுரகிரியில் பக்தர் மரணம்

பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சதுரகிரி மலை அடிவாரம் தாணிப்பாறை மலையடிவாரப் பகுதியில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கோவிந்தராஜ் 58, இறந்த நிலையில் கிடந்தார். காரணம் குறித்து சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி