உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு

 டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் டி.ஐ.ஜி.,யாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் திருநெல்வேலி கமிஷனராக இடமாறுதல் செய்யப் பட்டார். அவருக்கு பதிலாக திருநெல்வேலி கமிஷனராக இருந்த என்.மணிவண்ணன் ராமநாத புரம் டி.ஐ.ஜி.,யாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே ராமநாதபுரத்தில் எஸ்.பி.,யாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை