உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

கீழக்கரை : கீழக்கரை டி.எஸ்.பி.,யாக பாஸ்கரன் நேற்று காலை பொறுப்பேற்றார்.போதைப் பொருட்கள், சட்டவிரோதமான மது விற்பனை ஒழிக்கப்படும்.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை