உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விஷம் குடித்த முதியவர் பலி

விஷம் குடித்த முதியவர் பலி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருங்குடியை சேர்ந்தவர் நாகரத்தினம் 60, உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தவர் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு நாகரத்தினம் பலியானார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை