உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய நிர்வாகிகள் தேர்வு

புதிய நிர்வாகிகள் தேர்வு

பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் ஜமாத் சபை புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக அகமது மீர் ஜவ்வாது, செயலாளர்பசீர் அகமது, பொருளாளர் ஷேக் அப்துல்லா, துணைத்தலைவர் முகமது சேட், துணைச் செயலாளர்கமால் முஸ்தபா உட்படநிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் வக்பு வாரியஇன்ஸ்பெக்டர் இண்டஸ் சாமுதின் முன்னிலையில் பதவியேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ