உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேர்தல் கல்வி அறிவு போட்டி

தேர்தல் கல்வி அறிவு போட்டி

திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேர்தல் கல்வி அறிவு குழு சார்பில் மாணவர்களுக்கான வினாடி வினா மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தது. மாணவர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். திருவாடானை தாசில்தார் தாமஸ், தேர்தல் துணை தாசில்தார் மீனாட்சிசுந்தரம், தேர்தல் பயிற்சியாளர் மெய்யப்பன், பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளர் ராமமூர்த்தி உட்ப பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ