மேலும் செய்திகள்
தமிழில் வரவேற்பு பலகை கோரிக்கை
19-Nov-2024
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர்(விநியோகம்) அலுவலகத்தில் நவ.26 காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மின்நுகர்வோர்குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. ராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மக்கள் மின் விநியோகம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர்(பொ) பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
19-Nov-2024