உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் தெற்கு தெருவில் தர்மமுனிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு யாகபூஜை, பூர்ணாஹூதி, கலச புறப்படுக்கு பிறகு கோபுர கலசத்தில் கும்ப நீர் ஊற்றப்பட்டது. பின்பு தர்ம முனிஸ்வரர், சிவகாளியம்மன், பேச்சியம்மன் 21 வகையான அபிஷேகம், தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ