மேலும் செய்திகள்
பேரூராட்சி சார்பில் சிறுவர்களுக்கு 'கிப்ட்'
13-Mar-2026
தொண்டி: தொண்டி பேரூராட்சியில் ரூ.34 லட்சத்தில் டிராக்டர் மற்றும் டிப்பர் வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தொண்டி பேரூராட்சி இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மூலம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு தலைமை வகித்தார். செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
13-Mar-2026