மேலும் செய்திகள்
பா.ஜ., மண்டல நிர்வாகிகள் தேர்வு
31-Dec-2024
கடலாடி; பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகளுக்கான தேர்தல் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. மாநில துணைத்தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான எம்.சக்கரவர்த்தி அறிவிப்பின்படி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.பா.ஜ., கடலாடி தெற்கு ஒன்றிய தலைவராக ராஜசேகர பாண்டியன், கிழக்கு ஒன்றிய தலைவராக ஸ்டாலின், வடக்கு ஒன்றிய தலைவராக முருகன், கமுதி மத்திய ஒன்றிய தலைவராக பூபதி ராஜா,திருப்புல்லாணி ஒன்றிய தலைவராக மங்களேஸ்வரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
31-Dec-2024