உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

ஆர்.எஸ்.மங்கலம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சவேரியார்பட்டணம் திருமுழுக்கு யோவான் சபை மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஆர்.எஸ்.மங்கலம் துாய ஆவியானவர் சர்ச் வளாகத்தில் நடைபெற்றது. டாக்டர் ஆக்னஸ் சேவியர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.மங்கலம் பங்கு பாதிரியார் தேவசகாயம் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி